தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்றைய நிகழ்ச்சி ...

இன்றைய நிகழ்ச்சி ...

இன்றைய நிகழ்ச்சி ...


ADDED : செப் 04, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

சதுர்த்தி பிரமோற்ஸவ விழா: வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், ஏற்பாடு: பிரமோற்ஸவ குழு நிர்வாகிகள், சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி, இன்னிசை நகைச்சுவை பட்டிமன்றம்: இரவு 7:35 மணி.

அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்: காலை 5:30 மணி, உச்சிகால பூஜை: பகல் 12:00 மணி, சாயரட்சை: மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை: இரவு 8:40 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி, தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி. சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி.

குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.

ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

சனி வார பூஜை

கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.

பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி.

சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத் தோட்டம், கெங்கையூர், அய்யலுார், மாலை 5:00 மணி.

பொது

கிருஷ்ண ஜெயந்தி சத்சங்கம், நடத்துபவர்: கிருஷ்ண சைதன்யதாஸ், செல்வ விநாயகர் கோயில் வளாகம், பழநி ரோடு, திண்டுக்கல், மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி.

வ.உ.சி., பிறந்த நாள் விழா: வ.உ.சி., திடல், குடைக்காரர் பெட்ரோல் பங்க், திருச்சி ரோடு, திண்டுக்கல், சிறப்பு விருந்தினர்: வ.உ.சி., பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம், ஏற்பாடு: வ.உ.சி., சிலை அமைப்பு, பராமரிப்பு அறக்கட்டளை காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us