தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : செப் 09, 2026 05:36 PM

ADDED : செப் 09, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2026 05:36 PM ADDED : செப் 09, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி.

சதுர்த்தி லட்சார்ச்சனை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், கணபதி ஹோமம்: காலை 9:00 மணி, மஹா அபிஷேகம்: காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், லட்சார்ச்சனை: காலை 11:00 மணி, தீபாராதனை.

சதுர்த்தி பிரமோற்ஸவ விழா: வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், ஏற்பாடு: பிரமோற்ஸவ குழு நிர்வாகிகள், சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி, இசைக்குழு இன்னிசை நிகழ்ச்சி: இரவு 7:35 மணி.

அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்:

காலை 5:30 மணி, உச்சிகால பூஜை: பகல் 12:00 மணி, சாயரட்சை: மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை: இரவு 8:40 மணி.

ரதி மன்மத பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 4:30 முதல் 6:00 மணி, தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி.

சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, இரவு 8:00 மணி.

குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.

ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, ஆரத்தி பூஜை, காலை 11:30 மணி.

அமாவாசை பூஜை

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார்விலக்கு, குஞ்சனம்பட்டி, காலை 6:45 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி.

முனியாண்டி கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, மாலை 6:00 மணி.

முனியப்ப சுவாமி கோயில், ச.புதுார், எரியோடு, மாலை 6:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us