தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்றைய நிகழ்ச்சி.

இன்றைய நிகழ்ச்சி.

இன்றைய நிகழ்ச்சி.


ADDED : செப் 13, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி.

சதுர்த்தி லட்சார்ச்சனை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், கணபதி ஹோமம்: காலை 9:00 மணி, மஹா அபிஷேகம்: பகல் 10:00 மணி, சிறப்பு அலங்காரம், லட்சார்ச்சனை: பகல் 11:00 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்: பகல் 12:00 மணி.

சதுர்த்தி பிரமோற்ஸவ விழா: வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், ஏற்பாடு: பிரமோற்ஸவ குழு நிர்வாகிகள், சிறப்பு பூ அலங்காரம்: காலை 8:00 மணி, தீபாராதனை: காலை 9:00 மணி, சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி, இரவு 7:00 மணி: மின் அலங்கார தேர் ரதவீதி உலா,நாதசுர இசை நிகழ்ச்சி: இரவு 7:35 மணி.

பால்குட ஊர்வலம்: ராஜகணபதி கோயில், பாலமரத்துப்பட்டி, கிழக்கு தாலுகா, திண்டுக்கல், பால்குடம் எடுத்தல்: காலை 9:00 மணி, 16 வகை சிறப்பு அபிஷேக ஆராதனை: காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம்: மாலை 5:00 மணி, அன்னதானம்: மாலை 6:00 மணி, இன்னிசை கச்சேரி: மாலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்: காலை 5:30 மணி, உச்சிகால பூஜை: பகல் 12:00 மணி, சாயரட்சை: மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை: 8:40 மணி.

சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி, தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி.

சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி.

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.

ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, 

உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

சோமவார பூஜை -மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.

-விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா, பஸ் நிலையம் அருகில், வடமதுரை, காலை 7:00 மணி, ஏற்பாடு: ஹிந்து மக்கள் கட்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us