தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்றைய நிகழ்ச்சி.

இன்றைய நிகழ்ச்சி.

இன்றைய நிகழ்ச்சி.


UPDATED : செப் 14, 2026 05:55 PM

ADDED : செப் 14, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2026 05:55 PM ADDED : செப் 14, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி.

லட்சார்ச்சனை பிரசாதம் வழங்கல்: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், சிறப்பு பூஜை: காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம்: பகல் 10:00 மணி, பிரசாதம் வழங்கல், அன்னதானம்: பகல் 12:00 மணி.

சதுர்த்தி பிரமோற்ஸவ விழா: வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், ஏற்பாடு: பிரமோற்ஸவ குழு நிர்வாகிகள், சிறப்பு பூ அலங்காரம்: காலை 8:00 மணி, தீபாராதனை: காலை 9:00 மணி, சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி, இரவு 7:00 மணி: சிறப்பு பூஜை, 7 ஸ்டார் இசைக்குழு திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி: இரவு 7:35 மணி.

வருடாபிஷேகம்: ராஜகணபதி கோயில், பாலமரத்துப்பட்டி, கிழக்கு தாலுகா, திண்டுக்கல், வருடாபிஷேகம், கணபதி ஹோமம்: காலை 9:00 மணி, மஹா பூர்ணாஹூதி, மஹாபிஷேகம்: காலை 10:00 மணி, விநாயகர் புறப்பாடு: மதியம் 2:00 மணி.

சிறப்பு பூஜை: அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்: காலை 5:30 மணி, உச்சிகால பூஜை: பகல் 12:00 மணி, சாயரட்சை: மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை: 8:40 மணி.

சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி, தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி.

சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி.

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.

ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

-மங்கள பூஜை, திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி.

பொது முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி: மாவட்ட விளையாட்டு மைதானம், திண்டுக்கல், காலை 9:00 மணி.

அங்காரக பூஜை மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி.

ஆதிதிருமூல நாதர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

பொது முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாள் ஊர்வலம்: தி.மு.க., கிழக்கு, மேற்கு மாவட்டம், துவங்கும் இடம்: திண்டுக்கல் மணிக்கூண்டு, காலை 9:00 மணி.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us