தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கருத்து கேட்பு கூட்டம்

கருத்து கேட்பு கூட்டம்

கருத்து கேட்பு கூட்டம்


UPDATED : செப் 23, 2026 04:01 PM

ADDED : செப் 23, 2026 01:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 04:01 PM ADDED : செப் 23, 2026 01:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்:கோவிலுார் ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.3 கோடி திட்ட மதிப்பில் மலக்கசடு மேலாண்மை அலகு அமைக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதற்கான கருத்து கேட்பு கூட்டம் பண்ணைகுளம் எம்.சி.சி., கூட்ட அரங்கில் (செப்.,25) காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது. கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என வேடசந்துார் பி.டி.ஓ., கற்பகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us