UPDATED : ஆக 12, 2026 06:49 PM
ADDED : ஆக 12, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை ஒன்றியங்களை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் முகாம் (ஆக.,14) காலை 11:00 மணிக்கு வேடசந்துார் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இம்முகாமில் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்று மின் இணைப்பு பெறுதல், மாற்றுதல், கோரிக்கைகள், புகார்கள் குறித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
