ADDED : செப் 27, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நத்தம், வேலம்பட்டி, கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்துார், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
