தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி கோயிலில் தொடுதிரை தகவல் பெட்டி

பழநி கோயிலில் தொடுதிரை தகவல் பெட்டி

பழநி கோயிலில் தொடுதிரை தகவல் பெட்டி


ADDED : நவ 02, 2025 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயிலில் தொடுதிரை வசதி யுடன் தகவல் பெட்டி அமைக்கப்பட்டது.

ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடுதுறை வசதியுடன் கூடிய தகவல் பக்தர்களின் வசதிக்கு திறந்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பழநி முருகன் கோயிலிலும் தொடுதிரை வசதியுடன் தகவல் பெட்டி திறக்கப்பட்டுள்ளது.கோயில் இணைக் கமிஷனர் மாரிமுத்து துவங்கி வைத்தார். கோயில் விபரங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் உள்ளன. நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி ,அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us