நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை; அய்யலுார் பேரூராட்சி கூட்டம் கருப்பன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பத்மலதா, துணைத் தலைவர் செந்தில் முன்னிலை வகித்தனர்.
சேதமடைந்த பேரூராட்சி பராமரிப்பு ரோடுகளை செப்பனிடுதல், அணுகு சாலையுடன் பாலம் கட்டும் பணி நடக்கும் கஸ்பா அய்யலுாூரில் குடிநீர் பாதையை மாற்றம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.