தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டிராக்டர் பேட்டரி திருட்டு

டிராக்டர் பேட்டரி திருட்டு

டிராக்டர் பேட்டரி திருட்டு


ADDED : நவ 07, 2024 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: அய்யலுார் தீத்தாக்கிழவனுாரை சேர்ந்தவர் விஜய் 23 . டிராக்டர் வைத்து உழவு தொழில் செய்கிறார் .

நேற்று முன்தினம் இரவு எத்தலப்ப நாயக்கனுாூர் பிரிவு அருகே டிராக்டரை நிறுத்தி சென்ற நிலையில் அதிலிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பு பேட்டரி திருடு போனது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us