ADDED : நவ 14, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் தலைவர் சுகுமார் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார்.
பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து உடனடியாக திறக்கவும், வெளிச்சம் தரக்கூடிய பல்புகளை தெரு விளக்குகளில் பொருத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள், பார்த்தசாரதி, பழனிச்சாமி, ஜெயராஜா, சந்திரன், தனபால், ரவிச்சந்திரன், பாண்டியன், முருகேசன், வாசுமன்னார் பங்கேற்றனர்.

