sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 போக்குவரத்து நெரிசல்

/

 போக்குவரத்து நெரிசல்

 போக்குவரத்து நெரிசல்

 போக்குவரத்து நெரிசல்


ADDED : மார் 10, 2026 05:56 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்- திருச்சி பைபாஸ் ரோட்டில் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் நாலாபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீசார் நெரிசலை ஒழுங்கும்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரே நேரத்தில் கனரக வாகனங்கள், டூவீலர்கள் முண்டியடித்து முன்னேறியதால் சிரமம் ஏற்பட்டது. இருபது நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது.






      Dinamalar
      Follow us