தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போக்குவரத்து நெரிசல்

 போக்குவரத்து நெரிசல்

 போக்குவரத்து நெரிசல்


ADDED : ஏப் 15, 2026 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 08:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்லில் ரோட்டோரங்களில் கடைகள்,டூவீலர் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக சாதாரண நாட்களில் கூட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. குறுகிய ரோடு ,முக்கிய சாலைகளில் இந்நிலை நீடிப்பது தொடரும் நிலையில் வாகனஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர் .

இருந்தும் இதன் மீது போலீஸ், மாநகராட்சி ,வருவாய் துறையினர் ஒங்கிணைந்து நடவடிக்கை எடுத்தாலே இதனை முறைப்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us