ADDED : ஜன 06, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் திறன்களை வளர்த்தல், தொழிலை வடிவமைத்தல் என்ற தலைப்பில் ஆறு நாள் பயிற்சி நடந்தது. கல்லுாரி தலைவர் வேம்பணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோகிலா, இயக்குனர் கவின் குமார் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் தேன்மொழி ஆராய்ச்சி திட்ட குழு அலுவலர் மேரிஜோஸ்பின்இசபெல்லா பேசினர்.
