ADDED : நவ 05, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: அமைதி அறக்கட்டளை சார்பில் பாலின பாகுபாடு, வன்முறை தடுத்தல், ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சமூக நலன் பயிற்சி அலுவலர் பவித்ரா கருத்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ரேணுகாதேவி, புவனேஸ்வரி, சங்கீதா பங்கேற்றனர்.
