ADDED : ஏப் 11, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநி சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு பழநி தனியார் பள்ளியில் நடந்தது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது, ஓட்டுச்சாவடி மையத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், ஓட்டுப்பதிவை சீராக நடத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., கண்ணன், அதிகாரிகள் பங்கேற்றனர்.
