தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வளர் இளம் பெண்களுக்கு பயிற்சி

 வளர் இளம் பெண்களுக்கு பயிற்சி

 வளர் இளம் பெண்களுக்கு பயிற்சி


ADDED : மார் 01, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்தூர்: வேடசந்தூர் அமைதி அறக்கட்டளை சார்பில் பாலின பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் வளர் இளம்பெண்களுக்கான உணவு முறைகள், உடல், மனநலம் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். குழந்தை திருமணம் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சங்கீதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us