தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குப்பையிலிருந்து பொக்கிஷம்

குப்பையிலிருந்து பொக்கிஷம்

குப்பையிலிருந்து பொக்கிஷம்


ADDED : டிச 01, 2024 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : நி.பஞ்சம்பட்டியில் பசுமை பள்ளித்திட்டத்தின் கீழ் குப்பையிலிருந்து பொக்கிஷம் எனும் நிகழ்ச்சி நடந்தது. கலை ஆசிரியர் சண்முகமலர் பயிற்சியளித்தார்.

மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஜெயந்தி,ரேணுகா பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் பீட்டர் தலைமை வகித்தார்.

அந்தோணி சுரேஷ் தாஸ் நன்றி கூறினார். வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us