தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ' கொடை' ரோட்டில் விழுந்த மரம்

 ' கொடை' ரோட்டில் விழுந்த மரம்

 ' கொடை' ரோட்டில் விழுந்த மரம்


ADDED : ஏப் 17, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்:கொடைக்கானல் டைகர் சோலை மெயின் ரோட்டில் இரவு மரம் விழுந்தது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

பயணிகள், வாகன ஓட்டிகள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us