தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோட்டில் விழுந்த மரம்

ரோட்டில் விழுந்த மரம்

ரோட்டில் விழுந்த மரம்


ADDED : மே 06, 2025 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் கடுகுதடியில் ராட்சத மரம் விழுந்தது.

நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us