தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூன் 20, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாண்டிக்குடி: தாண்டிக்குடி - வத்தலக்குண்டு ரோட்டில் மரம் விழுந்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தாண்டிக்குடி மலைப்பகுதியில் சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில் தடியன்குடிசையில் இரு வேறு இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்தன.

நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்து 3 மணி நேரத்திற்கு பின்னர் தாண்டிக்குடி போலீசார் உதவியுடன் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

தாண்டிக்குடி - பண்ணைக்காடு ரோட்டில் கடுகுதடியில் மேலும் ஒரு மரம் விழுந்தது. கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us