தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோட்டில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : செப் 15, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை, செப்.16-

வடமதுரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை துவங்கி இரவு 11:00 மணி வரை கன மழை பெய்தது. அப்போது வடமதுரை தும்மலக்குண்டு ரோட்டில் ஆதம்ஸ் நகர் அருகில் புளிய மரம் ஒன்று சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த வழியே இரவு முழுவதும் போக்குவரத்து தடைபட்டது.

நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையினர் சாய்ந்து கிடந்த மரக்கிளைகளை வெட்டி ரோட்டின் ஒரு பக்கமாக வாகனங்கள் செல்ல வழி செய்தனர். இதன் பிறகே 10 மணி நேரம் தடைபட்டிருந்த போக்குவரத்து சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us