தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : செப் 27, 2025 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2025 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: -நத்தம் அய்யனார்புரம் கள்ளழகர் மெட்ரிக் பள்ளியில் வனத்துறை சார்பில் நாவல் மரத்தைகொண்டாடுவோம் விழா நடந்தது.

பள்ளி முதல்வர் பாபு தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, வனச்சரக அலுவலர் ஆறுமுகம், பள்ளி துணை முதல்வர் போற்றிராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் பலன் தரும் நாவல் மர கன்றுகள் நடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us