தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா


ADDED : மார் 23, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வேடசந்துார் அரசு உயர்நிலைப்பள்ளி சாரண, சாரணிய மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

ஊராட்சியில் புதிதாக பிறந்த குழந்தைகளின் தாயாரை தேடிச்சென்று அவர்களிடம் மரக்கன்று கொடுத்து உங்கள் குழந்தையை போல் மரக்கன்றையும் வளர்த்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மரக்கன்றுகள் நட்டு பணியை துவக்கினர். ஏற்பாடுகளை பள்ளி சாரண, சாரணியர் இயக்க பொறுப்பாளர் ஜெயமீனாம்பிகை செய்தார். மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us