தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திருச்சி திண்டுக்கல் ரயில் நேரம் மாற்றம்

 திருச்சி திண்டுக்கல் ரயில் நேரம் மாற்றம்

 திருச்சி திண்டுக்கல் ரயில் நேரம் மாற்றம்


ADDED : ஜன 05, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: திருச்சி திண்டுக்கல் பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருச்சியில் 6:10 மணிக்கு புறப்பட்ட திண்டுக்கல் பயணிகள் ரயிலுக்கு

மாலை 6:05 மணிக்கு ஒதுக்கப்பட்டு பின்னர் அதிலும் மாற்றம் ஏற்பட்டு மாலை 6:35 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறது. வடமதுரைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து திண்டுக்கல் செல்லும்படி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us