தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ த.வெ.க., ஆண்டு விழா

 த.வெ.க., ஆண்டு விழா

 த.வெ.க., ஆண்டு விழா


ADDED : பிப் 16, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை நகர த.வெ.க., சார்பில் மூன்றாம் ஆண்டு கட்சி துவக்க விழா, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.

நகரச் செயலாளர் சிவபிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தர்மராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றியச் செயலாளர் பவுன்ராஜ், அய்யலுார் நகரச் செயலாளர் ஆண்டி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us