ADDED : ஜன 03, 2026 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: -சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் கோபால்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நாகூர் கனி, இணை செயலாளர் ரஞ்சித்குமார், பொருளாளர் அழகர்சாமி, துணைச் செயலாளர்கள் ஹரிஹரன், பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.

