sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம்

/

 த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம்

 த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம்

 த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 01, 2026 06:16 AM

Google News

ADDED : பிப் 01, 2026 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: -நத்தம் அருகே சமுத்திராபட்டியில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் தலைமை வகித்தார். மத்திய ஒன்றியச் செயலாளர் சீத்தாராமன் முன்னிலை வகித்தார்.

இதில் சமுத்திராபட்டி, வேலம்பட்டி, பூதகுடி, ஆவிச்சிபட்டி ஊராட்சிகளில் ரோடு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்பாட்டத்தில் மத்திய ஒன்றிய இணைச் செயலாளர் வினோத் குமார், நிர்வாகிகள் அருள்பாண்டி, பிச்சைமணி, கதிரவன், செந்தில்குமார் உள்ளிட்ட தமிழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us