தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ லாரிகள் சிறைபிடிப்பு

 லாரிகள் சிறைபிடிப்பு

 லாரிகள் சிறைபிடிப்பு


ADDED : மார் 03, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: தென்னம்பட்டி சுற்றுப்பகுதி கல்குவாரிகளில் இருந்து பாறாங்கற்களை வெட்டி எடுத்துக் கொண்டு

கிரஷர் தொழிற்சாலைகளுக்கு டிப்பர் லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் கரட்டுப்பட்டி, கோட்டைப்பட்டி, பெரும்புள்ளி கிராம மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நேற்று காலை இரு லாரிகளை சிறைபிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us