தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆடு திருடிய இருவர் கைது

 ஆடு திருடிய இருவர் கைது

 ஆடு திருடிய இருவர் கைது


ADDED : ஜன 08, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வேல்வார்கோட்டை பிரிவு இந்திரா நகரில் அதே பகுதி சுப்பையா 70, வீட்டின் வெளியே ஆட்டுக்கிடாய் ஒன்றை கட்டி வைத்திருந்தார்.

இரவு 10:00 மணிக்கு டூவீலரில் வந்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ் நகர் வினோத் 28, கிழக்கு கோவிந்தாபுரம் அஸ்கர் மீரான் 21 ,ஆகியோர் ஆட்டு கிடாயை திருடி சென்றனர். இருவரையும் வடமதுரை எஸ்.ஐ., தாவூதுஉசேன் கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us