ADDED : ஜன 29, 2026 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: ஆத்துமேடு பஸ் ஸ்டாப் பகுதியில் நின்ற அகரம் காளனம்பட்டி அபிஷேக் 19, அய்யம்பாளையம் கருணாகரன் 21, ஆகியோர் அந்த வழியாக போவோர் வருவோரை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசினர்.
வேடசந்துார் சிறப்பு எஸ்.ஐ., பழனிச்சாமி போலீசார் லேனாராஜ், சுப்ரமணி எச்சரித்தும் மீண்டும் பேசியதால் இருவரையும் கைது செய்தனர்.

