/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேவல் சூதாட்டத்தில் இருவர் கைது
/
சேவல் சூதாட்டத்தில் இருவர் கைது
ADDED : ஜன 17, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை:
அய்யலுார் எஸ். கே. நகர் சங்கிலி மலை மலையடிவாரத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய கும்பல் தப்பியது.
இதையடுத்து டி.எஸ்.பி., துர்காதேவி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணையில் தி.மு.க., பிரமுகரான அய்யலுார் கோடாங்கி சின்னான்பட்டி பூபதிராஜா 41, சுக்காம்பட்டி பூசாரிபட்டி சிவா 24, ஆகியோரை கைது செய்தனர். 9 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். தப்பியவர்களை தேடுகின்றனர்.

