நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பாலமரத்துப்பட்டியில்திண்டுக்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வாட்டர் டேங்க் அருகே நத்தம்ரோடு காவேரி நகரை சேர்ந்த பரமசிவம் 30,சாணார்பட்டி ராகலாபுரம் பரதேசி கவுண்டன்பட்டியை சேர்ந்த ராசு36, டூவீலரில் வைத்து கஞ்சா , கஞ்சா ஆயில் விற்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.