நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அனுஸ்மோகன் 40. இவர் பழநி அடிவாரம் பகுதியில் செயல்படும் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல் பழநி அடிவாரம் சிங்கப்பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் 70. இவர் நேற்று தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

