தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/டூவீலர்கள் மோதல்: இருவர் காயம்

டூவீலர்கள் மோதல்: இருவர் காயம்

டூவீலர்கள் மோதல்: இருவர் காயம்


UPDATED : நவ 13, 2026 06:43 PM

ADDED : நவ 13, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 06:43 PM ADDED : நவ 13, 2026 06:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: வேம்பரளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் ரமேஷ் 44, கபிலன் 18.

நத்தம் அருகே பரளி டோல்கேட் பகுதியில் வந்தபோது, இவர்களது இரு டூவீலர்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இவ்விபத்தில் இருவரும் காயமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்தனர். கபிலன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ரமேஷ் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us