UPDATED : அக் 07, 2026 03:21 AM
ADDED : அக் 06, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரை மோர்பட்டி மேற்கு தெரு கல்லுாரி மாணவர் அரவிந்த்சேகர் 20, உறவினரான அதே பகுதி 11ம் வகுப்பு மாணவியுடன் பழகினார். ஆத்திரமான அப்பெண்ணின் உறவினரான நவீன் 23, தனது நண்பர்களுடன் சேர்ந்து அரவிந்த்சேகரை தனியாக அழைத்துச் சென்று தாக்கினார்.
இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிந்த நிலையில் நவீன், நந்தகுமார் 23, கடந்த வாரம் கைதாகினர். நேற்று அம்மாபட்டி ஜனவேல் ராஜா 23, வெள்ளமடை மணி 23, கைது செய்யப்பட்டனர். ரத்தினமணி உள்பட 2 பேரை போலீசார் தேடுகின்றனர்.
