தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வேடசந்துார் பகுதியில் இருவர் தற்கொலை

வேடசந்துார் பகுதியில் இருவர் தற்கொலை

வேடசந்துார் பகுதியில் இருவர் தற்கொலை


ADDED : மார் 19, 2024 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார் : கல்வார்பட்டி எத்திலாம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 46. ரங்கநாதபுரத்தில் சலுான் கடை நடத்தி வந்தார்.

மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டியில் வசதித்து வந்தார்.

அங்கு ராஜேந்திரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூம்பூர் எஸ்.ஐ., ராமச்சந்திரன் விசாரிக்கிறார்.

* வேடசந்துார் நாகம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணிகண்டன் 50. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் துக்கத்தில் இருந்த மணிகண்டன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us