தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவி இறப்பு இருவரிடம் விசாரணை

மாணவி இறப்பு இருவரிடம் விசாரணை

மாணவி இறப்பு இருவரிடம் விசாரணை


ADDED : நவ 01, 2025 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2025 03:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: அய்யலுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி திண்டுக்கல் அருகே தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். அக்.24ல் மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இறந்தார். மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிய டாக்டர்கள் புகாரில் வடமதுரை போலீசார் விசாரித்தனர்.

கருக்கலைப்பு முயற்சி செய்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தது தெரிந்தது. இவ்வழக்கு வடமதுரை மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டு மாணவியின் பெற்றோர், உறவினரான இரு வாலிபர்களிடம் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us