தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டூவீலர், கார் ஏலம்

 டூவீலர், கார் ஏலம்

 டூவீலர், கார் ஏலம்


ADDED : டிச 18, 2025 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல் வழக்குகளில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் பொதுஏலம் மூலம் விற்கப் படுகிறது.

அதன்படி டூவீலர்கள், கார் உட்பட 33 வாகனங்கள் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் டிச. 23- காலை 9:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.

பங்கேற்க விரும்புபவர்கள் டூவீலர்களுக்கு ரூ.5 ஆயிரம், காருக்கு ரூ.10 ஆயிரம் முன்பணம் செலுத்தி டிச. 21 வரை அனுமதி சீட்டு பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us