தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டூவீலர்கள் மோதல் -

டூவீலர்கள் மோதல் -

டூவீலர்கள் மோதல் -


ADDED : ஆக 10, 2025 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 02:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: குடகிப்பட்டி-குப்பிலிபட்டியை சேர்ந்தவர் பூபதி 28. டூவீலரில் கொட்டாம்பட்டி சென்று விட்டு ஊருக்கு திரும்பினார்

. ஊராளிபட்டி பிரிவு அருகே வந்த போது பின்னால் சிங்கம்புணரி _ முறையூரை சேர்ந்த செல்வகணேஷ் ஒட்டி வந்த டூவீலர் மோதியது. கீழே விழுந்த பூபதிக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us