sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 விபத்தில் அந்தரத்தில் பறந்த டூவீலர்

/

 விபத்தில் அந்தரத்தில் பறந்த டூவீலர்

 விபத்தில் அந்தரத்தில் பறந்த டூவீலர்

 விபத்தில் அந்தரத்தில் பறந்த டூவீலர்


ADDED : மார் 18, 2026 05:57 AM

Google News

ADDED : மார் 18, 2026 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: விபத்தில் டூவீலர் அந்தரத்தில் பறந்து சென்று விழுந்த நிலையில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

மேட்டுக்கடையை சேர்ந்தவர் பாலதண்டாயுதம். இவரது மகள் கீர்த்திகா 9. இவரை நேற்று காலை பள்ளிக்கு டூவீலரில் அழைத்து சென்ற பாலதண்டாயுதம் அங்குள்ள ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது பின்னால் வந்த டூவீலர் மோதியதில் கீர்த்திகா காயமடைந்தார். பாலதண்டாயுதம், மற்றொரு டூவீலரில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா 23, லேசான காயம் அடைந்தனர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் ஜெயசூர்யா ஓட்டி வந்த டூவீலர் தானாக ரோட்டில் ஓடியதுடன் அந்தரத்தில் பறந்து சென்று கட்டடத்தின் மீது மோதி விழுந்தது. இக் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாக இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.






      Dinamalar
      Follow us