ADDED : ஜன 01, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் டெலிபோன் காலணியை சேர்ந்த வெங்கடேஷ் 48, என்பவரின் டூவீலர் டிச.26ல் திருடுபோனது.
நகர் வடக்கு போலீசார் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்ததில் மென்டோன்சா காலனியை சேர்ந்த 17வயது சிறுவன் திருடியது தெரிந்தது. சிறுவனை கைது செய்த போலீசார், டூவீலரை மீட்டனர்.

