sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தட்டச்சு தேர்வு; 4 ஆயிரம் பேர் பங்கேற்பு

/

 தட்டச்சு தேர்வு; 4 ஆயிரம் பேர் பங்கேற்பு

 தட்டச்சு தேர்வு; 4 ஆயிரம் பேர் பங்கேற்பு

 தட்டச்சு தேர்வு; 4 ஆயிரம் பேர் பங்கேற்பு


ADDED : பிப் 15, 2026 05:46 AM

Google News

ADDED : பிப் 15, 2026 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த தட்டச்சு தேர்வில் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிற்சி முடித்தவர்களுக்கு பிப்., ல் முதற்கட்டமாகவும், ஆக.,ல் 2-ம் கட்டமாக தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் நேற்று நடந்த முதற்கட்ட தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்தது.

திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லுாரியில் 1200 எஸ்.பி.எம். பாலிடெக்னிக் கல்லுாரியில் 700, ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லுாரியில் 500, புனித வளனார் பாலிடலுாரியில் 900 என 5 4 ஆயிரம் பேர் எழுதினர். இன்றும் தேர்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us