ADDED : பிப் 20, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: 9வது தேசிய யுனானி தினத்தை முன்னிட்டு கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் யுனானி மருத்துவ பிரிவு அருகிலுள்ள தனியார் மஹாலில் யுனானி மருத்துவ முகாம் நடந்தது.
சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். டாக்டர்கள் இக்ராமுல்லா, ஆலியா பேகம், சையது தஸ்தகீர் யுனானி மருத்துவ அலுவலர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர்.

