ADDED : ஜன 03, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்; ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் அய்யம்மாள் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் காயத்ரி தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேல் முருகன் காமராஜ் முன்னிலை வகித்தனர்.
ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கொண்டு வந்த அமைச்சர் சக்கரபாணிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் ஐந்து ஆண்டுகளாக ஒத்துழைப்பு தந்த கவுன்சிலர்களுக்கு நன்றி  தெரிவித்தனர்.

