/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பில்லாத பெட்டிகள்; கண்டுக்காத பி.எஸ்.என்.எல்.,
/
பராமரிப்பில்லாத பெட்டிகள்; கண்டுக்காத பி.எஸ்.என்.எல்.,
பராமரிப்பில்லாத பெட்டிகள்; கண்டுக்காத பி.எஸ்.என்.எல்.,
பராமரிப்பில்லாத பெட்டிகள்; கண்டுக்காத பி.எஸ்.என்.எல்.,
ADDED : டிச 25, 2025 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்., மூலம் ஆங்காங்கு தரைவழி டெலிபோன் இணைப்பு பெட்டி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அலைபேசி வருகையால்
இதன் பயன்பாடு குறைந்து விட்டது. சில இடங்களில்தான் செயல்பாட்டில் உள்ளது. இதற்கான இணைப்பு பெட்டி பாரமரிப்பின்றி பெரும்பாலான இடங்களில் காட்சி பொருளாக மாறி விட்டன. இவை துருப்பிடித்து வீணாகியும் வருகின்றன. பயன்பாடில்லாத இத்தகைய பெட்டிகளை அகற்ற பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முன் வர வேண்டும்.