தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எழுச்சி நாள் விழா

எழுச்சி நாள் விழா

எழுச்சி நாள் விழா


ADDED : டிச 01, 2024 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் 2018 நவம்பர் 30ல் அரசாணை பெற்ற நாள் ஊராட்சி செயலாளர் எழுச்சி தின விழாவாக கொண்டாடப்படுகிறது.

வடமதுரை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் சங்க கொடியை வட்ட கிளை தலைவர் மோகன்தாஸ் ஏற்றினார்.

மாநில துணைத் தலைவர் பரமேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, வட்டக் கிளை அவைத் தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட இணைசெயலாளர் கோவிந்தசாமி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us