தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காய்ந்த மரங்களை அகற்ற வலியுறுத்தல்

 காய்ந்த மரங்களை அகற்ற வலியுறுத்தல்

 காய்ந்த மரங்களை அகற்ற வலியுறுத்தல்


ADDED : மே 12, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானல் வரும் பழநி, வத்தலக்குண்டு ரோடுகளின் ஓரம் காய்ந்த, உறுதியற்ற மரங்கள் ஏராளமாக உள்ளன. வனம், பட்டா நிலங்களில் அமைந்துள்ள இம்மரங்கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

நகரில் பாம்பார்புரம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட சுற்றுலா முக்கியம் வாய்ந்த ரோடுகளிலும் ஏராளமான மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. சீசனுக்கு முன் மலைப்பகுதியில் விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us