ADDED : பிப் 20, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் உ.வே.சாமிநாத அய்யர், தில்லையாடி வள்ளியம்மை பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.
மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அருணகிரி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் மோதிலால், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
