தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தடுப்பூசி முகாம்

 தடுப்பூசி முகாம்

 தடுப்பூசி முகாம்


ADDED : ஜன 12, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: செங்குறிச்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் 550 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளுடன், கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன. கிடேரி கன்றுகள் வளர்த்த 3 விவசாயிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மண்டல இணை இயக்குனர் விஷ்ணுகந்தன், துணை இயக்குனர் திருநாவுக்கரசு, உதவி இயக்குனர் சரவணகுமார், கால்நடை உதவி இயக்குனர் ஜெயராஜ், டாக்டர் சிங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us